Indian Navy Warships | இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட INSSurat, INSUdaygiri | #Defence

2022-05-20 753

புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஐஎன்எஸ் சூரத் (INS Surat) மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி (INS Udaygiri) போர்கப்பல்கள் பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Rajnath Singh launches two indigenous Indian Navy warships in Mumbai | INSSurat | INSUdaygiri

#RajnathSingh
#IndianNavy
#Warships